You are attempting to access a website operated by an entity not regulated in the EU. Products and services on this website do not comply with EU laws or ESMA investor-protection standards.
As an EU resident, you cannot proceed to the offshore website.
Please continue on the EU-regulated website to ensure full regulatory protection.
எங்கள் அனுபவமிக்க நிலை, எளிதான தொடக்கநிலை வர்த்தக மென்பொருள் ஆகியவை நீங்கள் அதிக நம்பிக்கையான, தீர்க்கமான வர்த்தகராக மாறுவதற்கு தேவையான அனைத்து மார்கெட் திறன் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்கும்.
இப்போது என்ன நடக்கிறது என்பதற்கான முழுமையான விளக்கப்படத்தை உங்களுக்கு வழங்க, எங்கள் கருவிகள் முக்கிய மார்கெட் தொடர்பான குறிகாட்டிகளைப் பகுப்பாய்வு செய்கின்றன, எனவே உண்மையான தரவின் அடிப்படையில் நீங்கள் நம்பிக்கையான, தீர்க்கமான நகர்வுகளை மேற்கொள்ளலாம். ஆழமான நுண்ணறிவுத் திறன் மற்றும் பகுப்பாய்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்:
உங்கள் மொபைல் மூலம். உங்கள் இடத்தில். நீங்கள் எங்கிருந்தாலும் கவலையில்லை. உங்கள் வர்த்தகம் சார்ந்த அறிவுத்திறனை மேம்படுத்தவும், உங்கள் வர்த்தகங்களைத் தெரிவிக்கவும் மற்றும் உங்கள் ஆபத்தை நிர்வகிக்கவும் எங்கள் நுண்ணறிவுத் திறன் சார்ந்த வர்த்தகச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.
எங்கள் மிகவும் பிரபலமான கருவிகளில் சில இங்கே உள்ளன:
வர்த்தகம் செய்வதற்கான சரியான நேரத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள். உங்களுக்குத் தேவையான தகவலை, உங்களுக்குத் தேவைப்படும்போது மிகத் துல்லியமாகப் பெறுங்கள்.
உங்கள் வர்த்தகம் அந்த முக்கியமான 'விற்பனை' விலையை ஹிட் செய்ததா? நீங்கள் வாங்க காத்திருக்கும் விலையை உங்கள் கரன்சி இணை எட்டியதா?
உங்கள் வர்த்தக செயலியைத் திறக்காவிட்டாலும், எங்கள் செயலி சார்ந்த வர்த்தக விழிப்பூட்டல்கள் உங்களுக்குச் செய்திகளை வழங்குகின்றன:
மத்திய வங்கி அறிக்கைகள், வருவாய் அறிவிப்புகள், தேசிய வரவு செலவுத் திட்டங்கள், புதிய விதிமுறைகள்... இவை உங்கள் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமானால், தளத்தின் செய்திகள் ஊட்டம் மூலம் அதைப் பற்றிக் கேட்பீர்கள்.
மேலும் உங்கள் ஊட்டத்தை நீங்கள் வடிவமைத்து, உங்கள் விருப்பமுள்ளவற்றுக்கான பகுப்பாய்வு மற்றும் செய்திகளை மட்டும் பெறலாம். மற்றவை? நீங்கள் அதைத் தடுக்கலாம்.
தேவையற்ற செயல்களைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்குத் தேவையான தரவு, உங்களுக்குத் தேவைப்படும்போது கிடைக்கும்.
உள்ளிட்ட தேசிய செய்தி நிறுவனங்களின் அளவில் எங்கள் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் நாளிலிருந்தே, அவர்களின் நிபுணத்துவம் வாய்ந்த மார்கெட் வர்ணனைகள் மற்றும் துல்லியமான திறன்களை உங்கள் கணக்கில் நேரடியாகப் பெறுவீர்கள். அவர்களின் பல வருட மார்கெட்டிங் அனுபவத்தைப் பயன்படுத்தி நீங்கள் அதிகத் திறனுள்ள வர்த்தகராக மாறலாம்.
எங்கள் CFD வர்த்தக கால்குலேட்டரைப் பயன்படுத்தி, உங்கள் வர்த்தகத்தை தொடங்குவதற்கு முன் அதன் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.
கணக்கிடுதல்:
உங்கள் சாத்தியமான வருமானம் அல்லது இழப்புகள் என்னவாக இருக்கும்.
நம்பிக்கையுடனும் தயாராகவும் உணரவும், பின்னர் உங்கள் வர்த்தகத்தைத் தொடங்கவும்.
நீங்கள் இன்று வர்த்தகத்தைத் தொடங்கியிருந்தால், உங்கள் கற்பனையான P/L ஐக் (செலவு மற்றும் கட்டணங்களுடன்) கணக்கிடுங்கள்.
மார்கெட்
நிதிசார் கருவிகள்
கணக்கு வகை
திசைகள்
அளவு
தொகையானது சமமாக அல்லது அதிகமாக இருக்க வேண்டும்
தொகையானது இதைவிடக் குறைவாக இருக்க வேண்டும்
குறைந்தபட்ச லாட்கள் அதிகரிக்கும் அளவின் அடிப்படையின் மடங்காக தொகை இருக்க வேண்டும்
USD
EUR
GBP
CAD
AUD
CHF
ZAR
MXN
JPY
மதிப்பு
கமிஷன்
ஸ்ப்ரெட்
லிவரேஜ்
மாற்று ஃபீஸ்
தேவைப்படும் மார்ஜின்
ஒரே இரவில் இடமாற்றம்
கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் நம்பகமான குறிகாட்டியாக இருப்பதில்லைை.
உங்கள் கணக்கின் நாணயத்திலிருந்து வேறுபட்ட நாணயத்தில் குறிப்பிடப்பட்ட கருவிகளின் அனைத்து நிலைகளும், நிலை வெளியேறும் இடத்திலும் மாற்று ஃபீஸ் விதிக்கப்படும்.
கண்டுபிடியுங்கள்:
மற்றும் பல.
உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள விரும்பினாலும் அல்லது ஏற்கனவே உள்ள வர்த்தகங்கள் ஏன் செயல்படுகின்றன என்பதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள விரும்பினாலும், உங்களுக்குத் தேவையான திறனைப் பெற எங்களின் ‘தொடர்புடைய நிதிசார் செயல்பாடுகள்’ கருவி உங்களுக்கு உதவும்.
எங்கள் முழுமையாக தனிப்பயனாக்கக்கூடிய விளக்கப்படக் கருவிகளின் உதவியுடன் சிறந்த வர்த்தக முடிவுகளை எடுங்கள். தனிப்பட்ட குறிகாட்டிகளின் வரம்பில் நுண்ணறிவுத் திறன் மற்றும் பகுப்பாய்வைப் பெறுங்கள், அதில் இவையும் அடங்கும்:
Renko, Kagi, Baseline, Point & Figure மற்றும் Heikin-Ashi உள்ளிட்ட பல்வேறு வகையான கண்ணோட்ட விருப்பங்களுடன் உங்கள் விளக்கப்படங்களை நீங்கள் வடிவமைக்கலாம்.
உங்களுக்குத் தேவையான தரவைப் பெறுவதன் மூலம் உங்கள் சொந்த வர்த்தக அனுபவத்தை வடிவமைக்கவும்.
இப்போது அதிகப் பணம் எங்கே இடம் மாறுகிறது? பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற கமிஷனில் (SEC) நேரடியாகத் தரவைப் பயன்படுத்தி, மிகப்பெரிய பாதுகாப்பு நிதி நிறுவனங்கள் தங்கள் பணத்தை எங்கு வைக்கின்றன என்பதைப் பார்க்க எங்கள் செயலி உங்களை அனுமதிக்கிறது.
வாரன் பஃபெட் மற்றும் கார்ல் இகான் போன்ற வர்த்தக ஜாம்பவான்களின் போர்ட்ஃபோலியோக்களை அடிப்படையாகப் பின்பற்றி வர்த்தகம் செய்ய எங்கள் தனியுரிமை 'குரு பிளணட்ஸ்' என்பதை நீங்கள் பயன்படுத்தலாம். ஒரே கிளிக்கில் பல வருட ஞானத்தையும் அனுபவத்தையும் பெறுங்கள்.
உங்கள் அடுத்த வர்த்தகத்தைப் பற்றி வால் ஸ்ட்ரீட்டின் சிறந்த ஆய்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? 0-5 நட்சத்திர மதிப்பீடுகள் மற்றும் உடைமைகளின் வரம்பில் வர்ணனைகளைப் பெறவும், அவர்களின் வேலையைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை:
எங்கள் அதிநவீன கருவிகள் எந்தெந்த நிதி பிளாகர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள், அவர்கள் இப்போது எங்கு பணத்தைச் செலுத்துகிறார்கள் என்பதைக் காண்பிக்கும்:
ஒரு நிறுவனம் எவ்வளவு சிறப்பாக நடத்தப்படுகிறது? வர்த்தகம் செய்வது மதிப்புக்குரியதா?
உண்மையில் இதில் செயல்படும் பங்குதாரர்களைக் காட்டிலும் இந்தக் கேள்விகளுக்கு யார் சிறப்பாகப் பதிலளிக்க முடியும்? எங்களின் 100% சட்டப்பூர்வ 'உள் வர்த்தகங்கள்' கருவி, நிறுவனப் பங்குதாரர்கள் தங்கள் சொந்தப் பங்குகளை வாங்குகிறார்களா அல்லது விற்கிறார்களா என்பது குறித்த தரவைத் தோண்டி எடுக்கிறது. பங்கு பற்றி உறுதியாக தெரியவில்லையா? உள்ளே இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.
இப்போது ஒரு உடைமையை எந்தளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்த முடியும் என்பதை நீங்கள் விரைவாகக் கண்டறிய விரும்பினால், எங்கள் நுண்ணறிவுத் திறன் கருவி சில நிமிடங்களில் 'பறவை' பார்வையை உங்களுக்கு வழங்கும், மேலும் இதன் விளைவாக உங்களுக்கு அதிக ஆராய்ச்சி நேரத்தை மிச்சப்படுத்தும்.
'நுண்ணறிவுத் திறன்' எங்களின் நான்கு முக்கிய குறிகாட்டிகளை ஒருங்கிணைக்கிறது:
எங்கள் பல கருவிகளைப் போலவே, இது முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடியது. இந்த நான்கு குறிகாட்டிகளில் எது உங்களுக்குத் தேவை என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம், எனவே உங்கள் வர்த்தக உத்திக்கு மிக அவசியமான தரவைப் பெறுவீர்கள்.
உங்கள் சக வர்த்தகர்கள் தங்கள் பணத்தை எங்கே போடுகிறார்கள்?
எங்கள் 'வர்த்தகர்கள் டிரெண்ட்' கருவி, markets.com தளத்தில் உள்ள ஒவ்வொரு திறந்த வர்த்தகத்தையும் பகுப்பாய்வு செய்து, அந்தத் தரவு அனைத்தையும் உங்களுக்குக் காட்டும் ஒரு குறிகாட்டியாக வடிகட்டி, ஒரு உடைமையை குறித்து அதன் மார்கெட் உணர்வின் தன்மை பின்வரும் வகையில் கூறுகிறது:
அதிகமானது அல்லது மந்தமானது.
எனவே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தில் மட்டும் ஆர்வமாக இருந்தால், அதில் உறுதியாகச் செயல்பட முடியாது என்று தோன்றினால், அதே சூழலில் மற்ற வர்த்தகர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதற்கான விரைவான பார்வை உங்களுக்குக் கிடைக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: ஆய்வாளர் பரிந்துரை மற்றும் கருவிகள் & பகுப்பாய்வு சேவைகள் மற்றும் அதன் உள்ளடக்கம் முதலீடு மற்றும்/அல்லது வர்த்தகம் செய்வதற்கான கோரிக்கையாகக் கருத வேண்டாம். முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பானவற்றில் ஆபத்துகள் உள்ளன. உங்கள் வர்த்தக நோக்கங்கள் மற்றும் ஆபத்துக்கு உட்படுத்தும் மூலதனத்தை நீங்கள் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும், நீங்கள் இழக்க முடியாத பணத்துடன் வர்த்தகம் செய்யக்கூடாது. markets.com மற்றும் அவற்றின் பார்ட்னர்கள், வழங்கப்பட்ட தகவலின் முழுமை, துல்லியம் அல்லது நேரத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை, மேலும் அத்தகைய சேவைகள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். எதிர்கால செயல்திறன் கடந்தகால செயல்திறன் போல் இருப்பதில்லை. அனைத்துக் கருத்துகள், செய்திகள், ஆராய்ச்சி, பகுப்பாய்வு, விலைகள் அல்லது பிற தகவல்கள் பொதுவான மார்கெட் வர்ணனையாக வழங்கப்படுகின்றன, முதலீட்டு ஆலோசனையாக அல்ல, மேலும் விவாதிக்கப்பட்ட அனைத்து சாத்தியமான முடிவுகளும் எட்டப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
உங்கள் வர்த்தகம் தொடர்பான அறிவுத்திறனை மேம்படுத்த விரும்பினாலும், எங்கள் ஆய்வாளர்களிடமிருந்து கூடுதல் நுண்ணறிவுத் திறனைப் பெற விரும்பினாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட வர்த்தக வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் அறிவுத்திறன் மையத்தைப் பார்க்கவும். தொடங்குவதற்கு, கீழேயுள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
அறிவுத்திறன் மையத்திற்குச் செல்.